அரசியல்

Wednesday, June 24, 2015

”பிரமிடு” என்பது தமிழ்ச் சொல்


இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர். 

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

- மஞ்சை வசந்தன்

5 comments:

  1. இதுபோன்ற விளக்கங்களும்,உதாரணங்களே நமது உரிமைகளை கேட்டு பெரவைக்கும்

    ReplyDelete
  2. இதுபோன்ற விளக்கங்களும்,உதாரணங்களே நமது உரிமைகளை கேட்டு பெரவைக்கும்

    ReplyDelete
  3. ஆவணத்தோடு யெடுத்துக் காட்டி நிறுவும் ஆய்வியற் பார்வை போற்றுதற்குரிய தைய்யா தமிழன்னை புழுரைக்கும் வாஞ்சை யுடை மஞ்சையாரே நும் புழோங்குக தமிழ்போல்

    ReplyDelete
  4. ஆவணத்தோடு யெடுத்துக் காட்டி நிறுவும் ஆய்வியற் பார்வை போற்றுதற்குரிய தைய்யா தமிழன்னை புகழுரைக்கும் வாஞ்சை யுடை மஞ்சையாரே நும் புகழோங்குக தமிழ்போல்

    ReplyDelete
  5. Aprom ean tamil natil pyramid ( perum idu) illa

    ReplyDelete